யுகே பழைய மாணவர்
ஒன்றியத்தின் ஆதரவுடன் இயங்கிவரும் எமது விக்ரோறியாக்கல்லூரியின் இணையத்தளம் இன்றுடன் பத்து மாதகாலப் பகுதியில்
கல்லூரியின் நிலவரங்கள் எல்லாவற்றையும் உண்மை உணர்வோடு எழுதி வருவது யாவரும்
அறிந்ததே .எமது
Sunday, 24 February 2013
Saturday, 23 February 2013
New Girls Toilet
ஆயிரம் பாடசாலைகளுக்கான அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் எமது கல்லூரியில்
பெண்பிள்ளைகளுக்கான மலசலகூடத்தொகுதியொன்று அமைப்பதற்கு மத்திய கல்வி
அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளது. சுமார் எட்டு லட்சம் ரூபா
செலவில் அமையவுள்ள இம்மலசலகூடத்தொகுதியை பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
பொறுப்பேற்றுச்
செய்வதற்கான ஒப்பந்தமொன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இத்திட்டம்
நிறைவேற்றப்படும் போது பெண்பிள்ளைகளின் மலசலகூடப்பற்றாக்குறை நீங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதே வேளை கல்லூரியில் ஏற்கனவேயுள்ள பெண்
பிள்ளைகளின் மலசலகூடத்தொகுதி சென்றாண்டில் முற்றாகப் புணரமைப்புச்
செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Baden Powell Day
எமது
கல்லூரியின் சாரணர் சங்கத்தினரால் பேடன் பவல் தினம் சிறப்பாகக்
கொண்டாடப்பட்டது. சாரணர் கொடியேற்ற நிகழ்வினைத் தொடர்நது அவர்கள்
அணிவகுத்து கொடி மரியாதை செலுத்தினர்.
கல்லூரி அதிபர் பேடன் பவல் அவர்களின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்தார்.
சாரணர்
பொறுப்பாசிரியர் திரு. செ. சிவகுமாரன், பெண்
சாரணர் பொறுப்பாசிரியர் திருமதி.தி. கதிர்காமநாதன், கல்லூரி அதிபர்
ஆகியோரின் உரைகள் மற்றும் சாரணர்களின் பேச்சு, பாடல் நிகழ்வுகளும்
இடம்பெற்றன.
Friday, 22 February 2013
இத்தாலி அனுப்புவதாகக் கூறி 50 இலட்சம் ரூபா பணமோசடி
இத்தாலி நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி யாழ். சுழிபுரம் பகுதியைச்
சேர்ந்த நபர் ஒருவரிடம்50 இலட்சம் ரூபா பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
அம்மோசடி தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் இத்தாலி
நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி சுழிபுரத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 50 இலட்சம்
ரூபா பணத்தினைப் பெற்று ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
Thursday, 21 February 2013
Tuesday, 19 February 2013
Monday, 18 February 2013
Dr Manoharan - வைத்தியசாலைக்கு நன்கொடை
வலிகாமம் மேற்கு பகுதியின்
சிறந்த மருத்துவமனையாக விளங்கும் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு
அவுஷ்திரேலியாவை வசிப்பிடமாகவும்,சுழிபுரம் மத்தி சமூக சேவையாளர் திரு .
அப்பாத்துரை விதானையாரின் பேரனும் ஆன DR.மனுநீதி -மனோகரன் அவர்கள் மூளாய்
கூட்டுறவு வைத்தியசாலைக்கு அத்தியாவசிய தேவையான பல இலட்சம் ரூபா பெறுமதியான
சத்திரசிகிச்சையின் போது
Saturday, 16 February 2013
Sports meet 2013
The Victoria College Sports Meet held today was a resounding
success. Luckily after yesterdays heavy
rain, the day was clear and rain free.
Approximately 7000 parents, relatives, friends and
Subscribe to:
Posts (Atom)


