See More Photos
Showing posts with label OSA-Chulipuram. Show all posts
Showing posts with label OSA-Chulipuram. Show all posts
Thursday, 26 December 2013
Sunday, 19 May 2013
Saturday, 4 May 2013
செய்திக் கண்ணோட்டம்
கடந்த 2001 ஆம் ஆண்டு யா / சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் கனடா பழைய மாணவர் சங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி மைதான 400m ஓடுபாதைக்கான விஸ்தரிப்பு பலவருட முயற்சியின் பின் வெகு விரைவில் நிறைவு பெறும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது .
இந்தத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு தடங்கலாக இருந்த ஏறக்குறைய 9 1/4 பரப்பளவிக்குரிய காணிக்கொள்வனவில் 4 3/4 பரப்புக்காணிகளின் கொள்வனவு கடந்த 30.04.2013 அன்று கல்லூரி
Wednesday, 1 May 2013
விசேட செய்தி
30.04.2013 இன்று பலவருடபோராட்டங்களுக்கு பின்பு சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் மைதான விஸ்தரிப்பு கைச்சாத்திடும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது .
எமது கல்லூரி அதிபர் வ .ஸ்ரீகாந்தன் தலைமையில் நீதவான் திரு .விக்கினராஜா முன்னிலையில் கனடா பழைய மாணவர் சங்கத்தின் காரியதரசி திரு .ஜெயகாந்தன் கனடா பழைய மாணவர் சங்கத்தின் முன்னைய தலைவி திருமதி .விஜயசாந்தி மற்றும் சுழிபுரம் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் ,கல்வி அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினர்கள் முன்னிலையிலும் எமது கல்லூரியின் மைதான விஸ்தரிப்பிற்கு (400 m track) தேவையான நிலப்பரிமாற்ற ஒப்பந்தம் சிறந்த முறையில் நடைபெற்றது .
இந்த மைதான விஸ்தரிப்பிற்கு கனடா பழைய மாணவர் சங்கம் அரும்பாடுபட்டு, இத்திட்டத்தை நிறைவேற்றி உள்ளது .இந்தன் மூலம் கனடா பழைய மாணவர் சங்கத்தின் பல கால எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது .இந்த மைதான விஸ்தரிப்புத்திட்டத்தின் மூலம் வலிகாமம் பகுதியில் முதல் அரசாங்கப் பாடசாலையாக எமது விக்ரோறியாக் கல்லூரி சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது .இத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்துத் தந்த OSA கனடாவிற்கு அதிபர் திரு .ஸ்ரீகாந்தன் அவர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பழைய மாணவர்கள் ,மற்றும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் அனைவரும் தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.
இதன் மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
Monday, 8 October 2012
ஆசிரியர் தின விழா VC 2012
08.10.12 அன்று எமது சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு .வி .உமாபதி தலைமையில் நடைபெற்றது .இவ்விழாவிற்கு முன்னாள் அதிபர் திரு .எஸ் .பத்மநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் எமது மதிப்பிற்குரிய அதிபர் திரு .வ .ஸ்ரீகாந்தன் அவர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பரிசில்கள் வழங்கப்பட்டது .இவ்விழாவில் கலந்து கொண்ட யாவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் .
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.
Watch Teacher's Dy Song by OSA-UK
இந்த விழாவில் எமது மதிப்பிற்குரிய அதிபர் திரு .வ .ஸ்ரீகாந்தன் அவர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பரிசில்கள் வழங்கப்பட்டது .இவ்விழாவில் கலந்து கொண்ட யாவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் .
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.
Sunday, 20 May 2012
AGM 2012 in Chulipuram
OSA (Chulipuram) AGM 2012 is being held on Sunday 20th May 2012 at Victoria
College. At the meeting the financial reports for year end 2012 are being
distributed.
Read More
Read More
Wednesday, 16 May 2012
காட்சிப் படப்பிடிப்பிற்கு நன்கொடை
எமது
கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் கலைவிழாவிற்கு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை
காட்சிப் படங்களாக எடுப்பதற்குரிய முப்பத்தி ஆறாயிரம் ரூபா பெறுமதியான பணத்தை
பிரித்தானியாவில் வசிக்கும் எமது கல்லூரியின் பழைய மாணவன் திரு .சி .இரவிசங்கர்
அவர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளார் .
இப் பிரமாண்டமான கலைவிழா மாணவர்களின் எல்லாத்
திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக நடாத்தப்பட்டதாகும்
Wednesday, 9 May 2012
Subscribe to:
Posts (Atom)