Wednesday, 6 March 2013

University Entrance - G.C.E.A/L Examination - 2011‏

Following Students are selected for University Entrance - G.C.E.A/L Examination - 2011





Sunday, 3 March 2013

Repairs on Administrative Block‏

ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எமது கல்லூரியின் நிர்வாகக் கட்டிடத் தொகுதியின் திருத்தவேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்டிடத்தின் கூரையின் கீழ் Level Sheets பொருத்துதல், Painting Works மற்றும் கதவுகள், யன்னல்கள் திருத்தம் போன்றவை தற்போது நடைபெற்று வருகின்றன.

See Photos

Saturday, 2 March 2013

Help for Education - Yarl Aid (NGO)

Yarl Aid என்ற அரச சார்பற்ற நிறுவனம் எமது கல்லூரியில் கல்வி பயிலும் நாற்பது மாணவர்களுக்கு கற்றலுக்கான உதவிகளை வழங்கியுள்ளது. பத்து மாணவர்கள் காலணிகளையும், பத்து மாணவர்கள் புத்தகப்பைகளையும் மற்றும் இருபது மாணவர்கள் கற்றல் உபகரணங்களையும் பெற்றனர்.

Friday, 1 March 2013

Gayaththiri Thevasuthan won the English essay Competition.

See What is on Victoria College Water Tank Black Board!
Gayaththiri Thevasuthan won the English essay Competition.


Robert Stephenson Smith Baden Powell Day (District Level)‏

காங்கேசன்துறை மாவட்டச் சாரணர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பேடன்பவல் நினைவுதின நிகழ்வுகள் எமது கல்லூரி றிஜ்வே மண்டபத்தில் மாவட்ட ஆணையாளர் திரு.ந.ரவீந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றன.

Wednesday, 27 February 2013

நிர்வாக சபைக்கூட்டம்



யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக சபைக்கூட்டம் 24.02.2013 அன்று தலைவர் திருமதி  .பகவதி .தணிகாசலம் தலைமையில் Harrow வில் நடைபெற்றது .
ஒன்றியத்தின் நிர்வாக சபைக்கூட்டத்திற்கு பொருளாளர்,மற்றும் 10 உறுப்பினர்கள் சமூகமளித்து இருந்தனர்.

Tuesday, 26 February 2013

சுழிபுரத்தில் 2 மோட்டார் குண்டுகள் மீட்பு

யாழ்.சுழிபுரம் பகுதியில் பாரிய ஆபத்தினை ஏற்படுத்திக் கூடீய 2 மோட்டார் குண்டுகள் வட்டுக்கோட்டை காவல்துறையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,
யாழ்.சுழிபுரப் பகுதியில் பாவணைக்கு உட்படுத்தப்படாத வெற்றுக் காணி ஒன்றினை துப்பரவு செய்வதற்காக சென்றவர்கள் குறித்த மோட்டார் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர்.

Monday, 25 February 2013

நினைவஞ்சலி நிகழ்வு - அமரர்.ந.சிவசண்முகமூர்த்தி‏

விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவனும் முன்னாள் ஆசிரயருமான அமரர் நடேசன் சிவசண்முகமூர்த்தி அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வும் கதாப்பிரசங்கக் கலை நூல் மற்றும் நாட்டார் பாடல் இறுவட்டு வெளியீடும் கல்லூரி அதிபர் தலைமையில் றிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றன.