Thursday, 16 July 2015
Sunday, 12 July 2015
Bavalan Pathmanathan
Dear Victorians
Could I kindly request you
to share this news with all your contacts and encourage them to
contribute Bavalan Pathmanathan’s benevolent fund, who has lost his life
to the game he love most.
-
“ Bavalan is Cricket & Cricket is Bavalan. Let us unite in his memory to get the game on forever “ –
Annanth
Following the sad & tragic death of our beloved cricketer, Bavalan Pathmanathan on Sunday 5th July, we the family members of Bavalan & British Tamil Cricketing Community can now confirm
that Bavalan’s wake will be at a service for your last respects before being passed on to his family in Sri Lanka.
The service will take place from 11 am to 2pm on Sunday 12th July 2015 at Memon Hall, 3 Weir Road, Balham London, SW12 0LT.
Clubs
are invited to send representation. Could we kindly ask all the BTCL
member club cricketers to wear white cricket attire as mark of respect.
If you wish you make a donation these can be made to Bavalan’s Memorial Fund using the following link:
https://crowdfunding.justgiving.com/britishtamil-cricketleague?utm_id=2
Could we kindly request not to organise wreaths as this has been already taken care.
Saturday, 4 July 2015
ஜனாதிபதி சாரணன் விருது வழங்கும் நிகழ்வு- ர.நிரோஜன்
See More Photos
ஜனாதிபதி சாரணன் விருது வழங்கும் நிகழ்வு- Invitation
Wednesday, 1 July 2015
மரண அறிவித்தல் - திருமதி பரமேஸ்வரி இராசதுரை
| பிறப்பு : 29 பெப்ரவரி 1936 — இறப்பு : 30 யூன் 2015 யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி இராசதுரை அவர்கள் 30-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிர்காமு தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும், சந்திரா(கொழும்பு), ராணி(வவுனியா), குமார்(ஜெர்மனி), அப்பன்(புளியங்குளம்), தங்கன்(சுவிஸ்), உதயா(லண்டன்), ரூபி(சுவிஸ்), முகுந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சரஸ்வதி, கண்மணி, கந்தசாமி(லோட்), இராசமணி, மகேஸ்வரி, மற்றும் அன்னேஸ்வரி(அராலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், தில்லைமோகன்(OMOS), ஞானம், பேபி, தனலட்சுமி, செல்வி, தனம், மகேந்திரம், ரஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும், பெறாமக்களின் அன்பு பெரியதாயாரும், பெறாமக்களின் அன்பு சிறியதாயாரும், மருமக்களின் அன்பு மாமியாரும், பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும், பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2015 புதன்கிழமை அன்று நண்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: இராசதுரை இல்லம் A9 வீதி, பரிசங்குளம், புளியங்குளம், வவுனியா. தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு ரூபி(மகள்) — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41448650576 அப்பன்(மகன்) — இலங்கை தொலைபேசி: +94243248357 றம்யா(பேத்தி) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447730582038 | |||||||||||||||||||||||||||
Subscribe to:
Posts (Atom)
