அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த க.பொ.தா. உயர்தர முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. கணிதப்பிரிவில் 2A B , உயிரியற்பிரிவில் 2B C (2 மாணவர்கள்) , வணிகப்பிரிவில் 3A (4 மானவர்கள் ) மற்றும் கலைப்பிரிவில் B 2C சிறந்த பெறுபேறுகளாகக் கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்தவருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருட முடிவகள் முன்னேற்றகரமாக அமைந்திருப்பது அனைவரது முயற்ச்சிக்கும் கிடைத்த பரிசாகவே கருதுகிறோம்.
மாணவர்களையும் ஆசிரியர்களையும் வழிநடத்திய அதிபர். அயராது பாடுபட்டுக் கற்பித்த ஆசிரியர்கள், பசி நோக்காது கண்துஞ்சாது கற்று சாதனை படை த்திருக்கின்ற மாணவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே. அதிபருக்கும், ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும்.பெற்றோருக்கும் யுகே பழைய
மாணவர்கள் யாவரினதும் வாழ்த்துக்கள்.
யுகே பழைய மாணவர் ஒன்றியம். .