மக்கள் வங்கி சங்கானைக்கிளையினர் விக்ரோறியாக்
கல்லூரி மாணவர்கள் அதிகளவிலான சேமிப்பு வைப்புகளை தமது வங்கியில் வைப்பிலிட்டதை
பாராட்டியும் ஊக்குவித்தும் அவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்கள். அத்துடன்
கல்லூரிக்கு 50.000/- பணத்தினை நன்கொடையாகக் கொடுத்தார்கள். படங்களில் மக்கள்
வங்கியின் முகாமையாளர் கல்லூரி அதிபரிடம் நன்கொடையை வழங்குவதையும் மாணவர்களுக்கு
ஊக்குவிப்புப் பரிசுகளை வழங்குவதையும் காணலாம்.
Read More