Monday, 25 March 2013

விசவத்தனை முருகன் தேர் திருவிழா

See More Photos

Slideshow

Latest version of School Map

More Details

AL Union Annual Get together & Lunch 2013

விக்ரோறியாக்கல்லூரியின் க.பொ.த உயர்தர மாணவர் ஒன்றியத்தின் 2013ஆம் ஆண்டுக்கான ஒன்று கூடலும் மதிய போசன விருந்துபசாரமும் அண்மையில் நடைபெற்றன. ஒன்றியத் தலைவர் செல்வன் ச. புருசோத்தமன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் முன்னாள் ஆசிரியர் விக்ரோறியன் திரு தி. சிவதட்சணாமூர்த்தி (Retired Provincial Director, National youth service council) அவர்களும் விக்ரோறியன் திருமதி ஆனந்தவல்லி சிவதட்சணாமூர்த்தி (Administrative Officer, Divisional Secretariat, Chankanai) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். கல்லூரியின் ஆசிரியர்களும் உயர்தர மாணவர்களும் முழுமையாக பங்குபற்றி நிகழ்வை நிறைவானதாக நடைபெற ஒத்துழைத்தார்கள்.
See Photos

Slideshow

Sunday, 24 March 2013

Victorians says "We do say, We are the Best Forget the Rest"

Results Talks,
சங்கானைக் கல்விக்கோட்டத்தின் தமிழ்த்தினப்போட்டிகளில் விக்ரோறியாக்கல்லூரி மாணவர்கள் அதிகளவிலான வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற நிகழ்ச்சிகள் அடுத்த மாதத்தில் நடைபெறும் வலய மட்ட போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளன.


1
கட்டுரை  பிரிவு 5
2ஆம் இடம்
தே. காயத்திரி
2
இலக்கணம் பிரிவு
1ஆம் இடம்
. சிவகங்கா
3
குறுநாடக  ஆக்கம்  பிரிவு 5
1ஆம் இடம்
சி. அனோஜிதா
4
கவிதை ஆக்கம் பிரிவு 5
1ஆம் இடம்
ஞா. முரளிதரன்
5
பேச்சு பிரிவு 2
1ஆம் இடம்
. கிருத்திகாயினி
6
தனி இசை பிரிவு 2
2ஆம் இடம்
. சியாமளன்
7
தனி இசை  பிரிவு 3
1ஆம் இடம்
. யதுர்சன்
8
தனி இசை பிரிவு 5
1ஆம் இடம்
பா. டெசிந்தா
9
தனி நடனம் பிரிவு 2
3ஆம் இடம்
சி. சுவேந்தினி
10
தனி நடனம்  பிரிவு 3
1ஆம் இடம்
சி. தர்மிகா
11
தனி நடனம் பிரிவு 4
2ஆம் இடம்
சி. சிவானந்தி
12
தனி நடனம் பிரிவு 5
1ஆம் இடம்
. தேவிகா
13
குழு நடனம்
1ஆம் இடம்

14
நாட்டிய நாடகம்
1ஆம் இடம்

15
வில்லிசை
2ஆம் இடம்

16
தமிழறிவு வினாவிடை
1ஆம் இடம்

17
விவாதம்
2ஆம் இடம்






Chankanai Education Division major games Results - 2013

Our school participated in Chankanai Education level major games and won many places.

Cricket
Boys
Champion
Girls
Champion
Net Ball
Under 15
1st Runnerup
Under 17
1st Runnerup
Under 19
Champion
Volley Ball Boys
Under 15
Champion
nder 17
Champion
Volley ball Girls
Under 17
1st Runnerup
Under 19
2nd Runner

The teams are selected for Zonal Education level Tournament.


Remember
 We do say
Victoria is the Factory which Produces Victories