பண்ணாகம், திருமதி
தங்கரத்தினம் ஆறுமுகசாமி
11.04.13ல் காலமானார். அன்னார்
அமரர் திரு .
சின்னக்குட்டி ஆறுமுகசாமியின் (மூளாய்
கூட்டுறவு வைத்தியசாலை, முன்னாள்
மருந்துக்களஞ்சியப் பொறுப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும், குமரகுருமூர்த்தி, சர்வேஸ்வரி, சோதிமதி, செந்தில், பஞ்சரத்தினம், கலைராணி, குமார், நிர்மலன், பகவதி ஆகியோரின் அருமை தாயாரும், தேவி, இரகுநாதன், ஜெகநாதன், அற்புதராணி, கார்த்திகேசு, மகாதேவன், சாந்தி, வசந்தா, தணிகாசலம் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று, திருவடி
நிழல் மயானத்தில் பூதவுடல்
தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை
அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி
கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.
தகவல், திருமதி தணிகாசலம் (கண்ணா ) மகள்
தொடர்புக்கு 00442036019083
மகள் பஞ்சரத்தினம்
(மலேசியா)
0060333724127
மகள் கலைராணி (இலங்கை) 0094213002712
மகள் சர்வேஸ்வரி (இலங்கை) 0094213215056
மகன் நிர்மலன் (இலங்கை ) 0094773237274