(சிவம்)
பிறப்பு : 6 ஒக்ரோபர் 1981 — இறப்பு : 23 ஏப்ரல் 2015
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணசாமி சிவச்சந்திரன் அவர்கள் 23-04-2015 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி(மாயவர்) சற்குணம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற திரு.திருமதி சுப்பையா தம்பதிகள், முருகேசு சரஸ்வதி(பிரான்ஸ்) தம்பதிகள், காலஞ்சென்ற நடராஜா, ஆச்சியம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தெய்வானைப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற செல்வசோதி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரன்(பிரான்ஸ்), அம்பிகா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவி(முறுங்கன்), செல்வன்(பிரான்ஸ்), சுதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராணி(பிரான்ஸ்), செல்வநாதன்(பிரான்ஸ்), பாரதி(முறுங்கன்), சிவகுமார்(சிவா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தட்ஷாயினி, துர்க்காயினி, தசிகரன், மயூரன், காலஞ்சென்ற சுவேதா, மோகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தர்சிகா, தணுகா, தரணிகா, வைஸ்ணவன், தாரிகா, தர்ஷானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சர்வின் அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:54 Avenue des Friches,
93600 Aulnay-sous-Bois,
France.
தகவல்
குடும்பத்தினர்
சந்திரன் — பிரான்ஸ் | |
செல்லிடப்பேசி: | +33627503825 |
சிவா — பிரான்ஸ் | |
தொலைபேசி: | +33148661049 |
செல்லிடப்பேசி: | +33651195679 |
அம்பிகா — பிரான்ஸ் | |
செல்லிடப்பேசி: | +33627118061 |