|
யாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கேசவன் அவர்கள் 23-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம் அரியமணி(ஊரெழு கிழக்கு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம்(சுழிபுரம் மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கேசவன் அவர்களின் அன்பு மனைவியும்,
டோசியா, குலசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இராஜசேகரம், சந்திரசேகரம், விஜயசேகரம், இராஜலட்சுமி, தர்மசேகரம், இராஜமலர், ஞானசேகரம், தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டக்சன்னா அவர்களின் அன்பு மாமியாரும்,
தேவமனோகரி, லோகேஸ்வரி, இந்திரா, கணேசலிங்கம், புஷ்பா, காலஞ்சென்ற விக்கினராஜா, வாசுகி, லட்சுமிகாந்தன், சரவணபவானந்தன், மலர்மாது, மீனலோஜினி, விக்கினேஸ்வரன், விக்கினேஸ்வரி, கங்காதரன், பரமேஸ்வரி, ஜெகாசக்தி, லிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
நிகழ்வுகள் |
பார்வைக்கு |
திகதி: | சனிக்கிழமை 25/11/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப |
முகவரி: | Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. |
கிரியை |
திகதி: | ஞாயிற்றுக்கிழமை 26/11/2017, 07:00 மு.ப — 09:30 மு.ப |
முகவரி: | Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. |
தகனம் |
திகதி: | ஞாயிற்றுக்கிழமை 26/11/2017, 10:30 மு.ப — 11:00 மு.ப |
முகவரி: | St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada. |
|
|