Friday, 9 March 2012

Rs 100,000 Handing over of Cricket instruments to the principal‏

எமது கல்லூரியின் பழைய மாணவன் திரு.தா.கமலநாதன்(லண்டன்) அவர்கள் தோற்பந்துத்துடுப்பாட்டத்திற்காக ஒரு லட்சம் ரூபாயை அன்பளிப்புச் செய்துள்ளார். இதிலிருந்து ஒரு பகுதி பணத்தில் துடுப்பாட்ட உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. அவற்றினை பழைய மாணவர் சங்க செயலாளர்.Dr.கண்ணதாசன் அவர்களும் பொருளாளர். ஜெயந்தன் அவர்களும் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திருக்குமரன் அவர்களிடமும் துடுப்பாட்டத்துறைப் பொறுப்பாசிரியர் பிரபாகரன் அவர்களிடமும் கையளித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

Friday, 2 March 2012

கல்லூரியின் அபிவிருத்திக்கான நன்கொடை .


இலண்டனில் வசிக்கும் எமது விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவன் திரு .பாலசுப்பிரமணியம் -பிரபாகரன் அவர்கள் கல்லூரியின் அபிவிருத்திக்காக ஒருலட்சம் ரூபா பணத்தை யுகே பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக நன்கொடையாக வழங்கியுள்ளார் .அவருக்கும் எமது கல்லூரி அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,யுகே பழைய மாணவர் சங்கம் ஆகியோர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள.