Chulipuram Victoria College Ols Students Association's (Melbourne) Amuthu
Date : 24th August 2013
Time : 6:30 PM
Venue : Menzies Hall, Menzies Avenue, Dandenenong, Vic 3175 (Mel way 90 C2)
See More Details
Sunday, 19 May 2013
Canada Old Student's Visit to Our School
எமது கல்லூரியின் பழைய மாணவர் திரு.வை.நாதன் அவர்கள் தன் குடும்பத்தினருடனும்
திரு.சி.கலைவாசன் அவர்களும் அண்மையி்ல் கல்லூரிக்கு வருகை தந்தனர். கல்லூரியின்
வழமையான செயற்பாடுகளைப் பார்வையிட்டதுடன் கல்லூரியின் அபிவிருத்தி குறித்தும்
கலந்துரையாடினர். இவர்கள் இருவரும் கனடாவில் வாழும் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய
மாணவர்கள் ஆவர்.
See Photos
See Photos
Wednesday, 15 May 2013
First Aid Class for Scouts
கல்லூரியின் சாரணச் சிறுவர்களுக்கு முதலுதவி தொடர்பான வகுப்புகள் காங்கேசன்துறை
சாரண மாவட்ட முன்னாள் ஆணையாளர் திரு.இரவீந்திரன் அவர்களால் சிறப்பாக வழங்கப்பட்டது.
விரிவுரை மூலமாகவும் செய்முறை மூலமாகவும் முதலுதவி தொடர்பான விளக்கங்களை சாரணர்கள்
பெற்றுக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் சாரண ஆசிரியரும் உப அதிபருமான
திரு.செ.சிவகுமாரன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.
See More Photos
See More Photos
Scouts - Shramadhana @ Tholpuram Sivapoomi Elders' Home
எங்கள் கல்லூரியின் சாரணச் சிறுவர்கள் தொல்புரத்திலுள்ள சிவபூமி முதியோர்
இல்லத்திற்கு சென்ற சனிக்கிழமை சென்று சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர். முதியோர் இல்ல
நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவர்கள் அங்கு பல்வேறு வேலைகளை மேற்கொண்டு
தமது களப்பயிற்சிக்கு வலுச் சேர்த்துக் கொண்டனர்.
See More Photos
See More Photos
Sunday, 12 May 2013
: Provincial Level Tamil Day Competition - Dance Drama 2nd Place
வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தமிழ்த்தினப் போட்டிகளில்
நாட்டிய நாடக நிகழ்ச்சியில் விக்ரோறியாக் கல்லூரியின் மாணவிகள் இரண்டாமிடத்தைப்
பெற்றுள்ளனர். இப்போட்டிகள் இன்றைய தினம் கிளிநொச்சி மத்திய கல்லூரியில்
நடைபெற்றன.
See Photos
See Photos
Thursday, 9 May 2013
நாவலர்) நிரந்தர தண்ணீர் பந்தல் கொட்டகை
(நாவலர்) நிரந்தர தண்ணீர் பந்தல் கொட்டகை வருடா
வருடம் விநாயகர் மற்றும் முருகன் தேர் அன்று தண்ணீர் பந்தல் அமைப்பது வழமை
.ஆகவே நிரந்தர கொட்டகை அமைப்பதாக தீர்மானித்துள்ளோம் .அதற்கு 4 இலட்சம்
ரூபா தேவை.உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். சில நண்பர்கள் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
Si.No Name Country Amount
1 P.Yogarubakumar Oman 35,000.00 RS(Lanka)
2 N.Kantharuban Oman 35,000.00 RS(Lanka)
3 R.Kanthalingam Oman 32,500.00 RS(Lanka)
4 T.Navaneethan Oman 32,500.00 RS(Lanka)
5 Mr.Ravisangar United Kingdom 25,000.00 RS(Lanka)
6 N.Thapeshan Oman 20,000.00 RS(Lanka)
7 Mr.Kamalanathan United Kingdom 20,000.00 RS(Lanka)
8 A.Amirthakaneshan Oman 16,250.00 RS(Lanka)
9 R.Thirugnanalingam Oman 15,000.00 RS(Lanka)
10 N.Kalyani Srilanka 5,000.00 RS(Lanka)
11 P.Piratheepan Bahrain 5,000.00 RS(Lanka)
நீங்கள் உங்கள் பங்களிப்பை செய்ய விரும்பினால் உங்கள் பெயர், பணத்தொகை அனுப்புங்கள்.
தொடர்பு : சி .பாலச்சந்திரன் மற்றும் இ.ஜெகதாசன்(சுகாதார பரிசோதகர்)(0094779232355)
தகவல்
நாவலர்

Monday, 6 May 2013
மரண அறிவித்தல் - Mrs.Kamalasany Ratnadurai
திருமதி கமலாசினி இரத்தினதுரை அவர்களின் மரண அறிவித்தல்
கம்பனை சுழிபுரத்தினை பிறப்பிடமாகவும் மார்க்கம் கனடாவினை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி கமலாசினி இரத்தினதுரை அவர்கள் சனிக்கிழமை மே 4, 2013 அன்று இயற்கை எய்தினார். அன்னார் காலம்சென்ற தம்பையா வள்ளியம்மை ஆகியோரின் ஒரே மகளும் காலம்சென்ற உரும்பிராயை சேர்ந்த செல்லையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு

We can play chess too!
வட மாகாண மட்ட சதுரங்கப் போட்டிகளுக்கு முதற் தடவையாக விக்டோரியக் கல்லுரி அணிகள் தகுதி பெற்றுள்ளன.
Saturday, 4 May 2013
கண்ணதாசனின் கருத்து!
கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது. அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.வாசித்து முடிந்ததும் கரவொலி
அடங்க வெகு நேரம் பிடித்தது.கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார்,
''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர்
ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுதிக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.
அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க
சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன். என் கவிதையை அவர்
வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான்
வாசித்தபோது பலத்த வரவேற்பு.
ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது.''
ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது.''
இங்கு கண்ணதாசன் என்று நாம் குறிப்பிட்டது கவியர் கண்ணதாசனையே.
தகவல்
இ.இ.ஓ.போ.ராவ்
சுழிபுரம் மேற்கு பாரதி கலை மன்ற பாரதி முன் பள்ளி சிறார்களின் வருடாந்த கலை விழாவும் பரிசளிப்பு வைபவமும் 2013.
இடம் : ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலய அருகாமை
Click here to See the Invitation
கச்சத்தீவு
கச்சத்தீவு உண்மையில் தமிழர்களின் சொத்தா நாம் அனைவரும் வாசிக்க பட வேண்டிய பக்கங்கள் !!!
1974 இல் ஆரம்பித்து 2010 வரை தொடரும் இந்த பிரச்சனையின் மூலம் தான் என்ன? உண்மையில் நமக்கு கச்சதீவில் உரிமை இருக்கிறதா? அதற்கு என்ன சாட்சி? வரலாற்றின் பக்கங்களில் கச்சதீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா? இது எல்லாவற்றிற்கும் விளக்கம் தரும் வகையில் இந்த இடுகையை சமர்பிக்கிறேன். எல்லோர்க்கும் தெரிந்த விஷயம் தான், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
1480 ம் ஆண்டில் ஏற்ப்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்ப்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின.
01 ராமேஸ்வரம்
02 குந்துகால்
03 புனவாசல்
04 முயல் தீவு
05 பூமரிசான் தீவு
06 முல்லைத் தீவு
07 மணல் தீவு
08 வாலித் தீவு (கச்சத் தீவு)
09 அப்பா தீவு
10 நல்ல தண்ணீர் தீவு
11 உப்பு தண்ணீர் தீவு
12 குடுசடி தீவு

Computer Keyboard Shortcuts
More than 100 Keyboard Shortcuts:
Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி...?
நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள்,
விபரங்களுக்கு Click here
இங்கே கிளிக் செய்யவும்.
அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.
Locking Process நடைபெறும்.

இதுவரை தெரிந்திராத செவ்வாழையின் உன்னதமான பலன்கள்..!
எளிமையும்,
எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு.
சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்
சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம்
பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்:-
பெருங்காயத்தை
நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே
பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள்
உண்டு.
பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது ; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.

செய்திக் கண்ணோட்டம்
கடந்த 2001 ஆம் ஆண்டு யா / சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் கனடா பழைய மாணவர் சங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி மைதான 400m ஓடுபாதைக்கான விஸ்தரிப்பு பலவருட முயற்சியின் பின் வெகு விரைவில் நிறைவு பெறும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது .
இந்தத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு தடங்கலாக இருந்த ஏறக்குறைய 9 1/4 பரப்பளவிக்குரிய காணிக்கொள்வனவில் 4 3/4 பரப்புக்காணிகளின் கொள்வனவு கடந்த 30.04.2013 அன்று கல்லூரி
Thursday, 2 May 2013
தடங்கலுக்கு வருந்துகிறோம் - Website News section bombarded with viewers.
We have received some emails from the viewers that they are
having intermittent problems viewing the news site. Some of the viewers have
experienced this problem only within the last 42 hours. This is due to lots of viewers trying to
access the same news article at one time. We are continuing to monitor the internet
traffic and we have realised the news about the “Ground Project” has been viewed
by over 1448 people within the last 42 hours through Facebook, twitter and our
website.
We have not previously experienced this sort of
problem. Subsequently we have taken
measures to rectify this problem, so viewers should not experience this same
problem in the future.
Sorry for any inconvenience.
Please find the viewer’s summary below:
Traffic Sources
|
Referring URLs
|
ID
|
No of Viewers
|
Website
|
721
|
||
Website
|
76
|
||
Website
|
65
|
||
Website
|
13
|
||
Website
|
52
|
||
Facebook
|
JVC OSA-Community
|
463
|
|
Twitter
|
JVC OSA
|
58
|
|
Total
|
1448
|
See more Viewers Statistics by Country within last 42 hours
Srimathi Annalakshmy Mathiaparanam
Born : 22 Aug 1922 Demise: 12 March 2013
Annalakshmy Mathiaparanam
is the second in the family of seven children of the late Dr &
Mrs Kandar Kiramathipathy of Urumprai and
Sivapackiam Kailasam of Chandilipay, Jaffna, Srilanka. She was born on
22 August 1922 in the Colony of Singapore. She was born into a family
that belonged to the era of pioneers proliferating the input of thamil
culture in the Far East highlighting the profuse contribution in areas
of medicine, science, leadership, education and administration, sport,
politics and religion. In this context, her father displayed prominence
in pioneering the foundation of thamil culture in all its facets in
Singapore. With his sister’s husband they founded the Lanka League-first
of its kind outside Ceylon. In this fertile rich and potent soil did
she find her beginnings and nurture. She lived with her parents in
Singapore and commenced her education in the Christian mission Methodist
Girl's School. In pursuit of further culture, religion and arts she
travelled to Ceylon at 16 years of age with her parents and remained
there with her two sisters and mother to continue her studies.
Thereafter, she developed a resilient life style through the
vicissitudes of life in Sri-lanka.
எமது கல்லூரிக்குச் சென்று பார்வையிட்ட பழைய மாணவன்
30.04.2013 அன்று கனடா பழைய மாணவர் சங்கத்தின் காரியதரசி திரு .ஜெயகாந்தன் அவர்கள் தனது தாயாரின் இழப்பிற்கு மத்தியிலும் தனது தாயாரின் இறுதிச்சடங்கை கொழும்பில் நடாத்திவிட்டு எமது சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரிக்கு
நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு ,கல்லூரி அதிபர் திரு .ஸ்ரீகாந்தன் அவர்களுடனும் ,கல்லூரி நிர்வாகத்துடனும் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார் .அதன் பின் கல்லூரியில் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்களையும் கண்டறிந்துள்ளார் .அத்துடன் மைதான விஸ்தரிப்பு கைச்சாத்திடும் ஒப்பந்தத்திலும் கலந்து கொண்டார் .தனது தாயாரின் இழப்பிற்கு மத்தியிலும் தான் கல்வி கற்ற கல்லூரிக்கு மறக்காமல் சென்று பார்வையிட்டது வரவேற்கத்தக்க விடயமாகும் .
Wednesday, 1 May 2013
விசேட செய்தி
30.04.2013 இன்று பலவருடபோராட்டங்களுக்கு பின்பு சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் மைதான விஸ்தரிப்பு கைச்சாத்திடும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது .
எமது கல்லூரி அதிபர் வ .ஸ்ரீகாந்தன் தலைமையில் நீதவான் திரு .விக்கினராஜா முன்னிலையில் கனடா பழைய மாணவர் சங்கத்தின் காரியதரசி திரு .ஜெயகாந்தன் கனடா பழைய மாணவர் சங்கத்தின் முன்னைய தலைவி திருமதி .விஜயசாந்தி மற்றும் சுழிபுரம் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் ,கல்வி அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினர்கள் முன்னிலையிலும் எமது கல்லூரியின் மைதான விஸ்தரிப்பிற்கு (400 m track) தேவையான நிலப்பரிமாற்ற ஒப்பந்தம் சிறந்த முறையில் நடைபெற்றது .
இந்த மைதான விஸ்தரிப்பிற்கு கனடா பழைய மாணவர் சங்கம் அரும்பாடுபட்டு, இத்திட்டத்தை நிறைவேற்றி உள்ளது .இந்தன் மூலம் கனடா பழைய மாணவர் சங்கத்தின் பல கால எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது .இந்த மைதான விஸ்தரிப்புத்திட்டத்தின் மூலம் வலிகாமம் பகுதியில் முதல் அரசாங்கப் பாடசாலையாக எமது விக்ரோறியாக் கல்லூரி சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது .இத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்துத் தந்த OSA கனடாவிற்கு அதிபர் திரு .ஸ்ரீகாந்தன் அவர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பழைய மாணவர்கள் ,மற்றும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் அனைவரும் தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.
இதன் மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
Subscribe to:
Posts (Atom)