Wednesday, 12 June 2013

Environmental Day

யூன் 5ம் திகதி உலக சுற்றாடல் தினமாகும். அன்றைய தினம் எமது கல்லூரியின் சுற்றாடல் பாதுகாப்புப் படையணியினரால் சுற்றாடல் தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரி றிஜ்வே மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பேச்சு>கவிதை> நாடகம்> கலந்துரையாடல் போன்ற பல நிகழ்ச்சிகள் சுற்றாடலைத் தூய்மையாக வைத்திருக்க ”அநாவசிய உணவைத் தவிர்ப்போம்” என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்டன.