அன்பின் மெல்பேன் வாழ் தமிழ் மக்களே,
எதிர்வரும் டிசம்பர் 1 திகதி ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு கிளிநொச்சி
மகாதேவா ஆச்சிரமத்துக்கு நிதி சேர்க்கும் முகமாக புலர்வின் பூபாளம் என்னும்
நிகழ்வு நடைபெருகின்றது.இன்னிகழ்வுக்கு நிங்கள் அனைவரும் வந்து ஆதரவு அளித்து
ஆச்சிரமத்தில் வாழும் சிறுவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க உதவும்படி அன்புடன்
கேட்டுகொள்கின்றோம்.மேலதிக விபரங்களுக்கு இமையில் இணைப்பை பார்க்கவும்.
நன்றி
இப்படிக்கு
நிர்வாக குழு
மெல்பேன்