தமிழர்கள் கல்வியில் மீண்டும் வரலாறு படைத்திட... Article by Dr S.Kannathasan (Victoria Old Student) Published on Newspaper Valampuri
"கல்வியிலே தலை சிறந்தவர்கள்" என்று எதிரிகளால் கூடப் பாராட்டப்பட்டவர்கள் நாங்கள். இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தமிழர்களால் நிரம்பி வழிந்தும், பெரும்பாலான உயர் பதவிகளைத் தமிழர்கள் அலங்கரித்ததும் வரலாறு. Read More