JVC-OSA News and Events
Saturday, 21 March 2015
" சுப்பையா உடையார்" ஞாபகார்த்த திறந்த வெளி அரங்கு - 21 March
" சுப்பையா உடையார்" ஞாபகார்த்த திறந்த வெளி அரங்க நிர்மாணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன . நேற்றைய தினம் அத்திவாரத்திற்கான அடித்தள concrete போடப்பட்டு அத்திவாரக் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன
Tuesday, 17 March 2015
" சுப்பையா உடையார்" ஞாபகார்த்த திறந்த வெளி அரங்கு
" சுப்பையா உடையார்" ஞாபகார்த்த திறந்த வெளி அரங்கிற்கான நிர்மாணிப்புப் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
எதிர் வரும் JUNE 30 ம் திகதி அளவில் பணிகள் பூர்த்தி அடையும் என எதிர் பார்க்கப்படுகின்றது
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)