யுகே பழைய மாணவர் ஒன்றியத்தால் நடாத்தப்பட்டு வரும் சுழிபுரம்
விக்ரோறியாக் கல்லூரியின் தகவல் பரிமாற்ற இணையத்தளம் அனைத்து
புலம்பெயர்ந்து வாழும் எமது கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு தகவல்களைப்
பரிமாறிக்கொண்டு இருக்கின்றது.
அத்துடன் நின்றுவிடாது மேலும் தகவல்களைப்
பரிமாறும் முகமாக எமது இணையத்தளம்( Face Book) நேர்முக இணையத்தளம் (Jvc Osa-Community), மற்றும்
‘Twitter (@JVCOSA)’ மூலமாகவும் விக்ரோறியாக்கல்லூரியின் செய்திகளை பலவழிகளிலும்
அறிந்துகொள்ள முடியும் .என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.யுகே
பழைய மாணவர் ஒன்றியத்தின் இத்தகைய வேலைத்திட்டங்கள் கல்லூரியின்
வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமையும் .
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை உண்டேல் அனைவர்க்கும் உயர்வு "
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .