Monday, 19 September 2016

மெய்கண்டான் மகா வித்தியாலயம் - நடனத் துறை மேம்பாட்டு நிதி

மெய்கண்டான் மகா வித்தியாலய  நடனத் துறை மேம்பாட்டிற்கென ஆஸ்திரேலிய மெல்பெர்ன் நகர நடனாலயா நடனக் கல்லூரி இயக்குனர் திருமதி மீனா இளங்குமாரன் அவர்களால் வழங்கப்பெற்ற ரூபா 45000 அவர்கள் சார்பில் முன்னாள் அதிபர் வ.ஸ்ரீகாந்தன் அவர்களால் வித்தியாலய அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது .