Friday, 29 July 2016

ஆங்கில நூலக திறப்பின் நிழல்.........


விருந்தினர்கள் நூல்நிலையம் நோக்கி அழைத்துவரப்படுகையில்.............. 


பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.அ.கிருபானந்தமனுநீதி அவர்கள் 

iy

ஐக்கிய இராச்சியம் சி.ரவிசங்கர் சார்பிலான பிரதிநிதி திரு.வி.உமாபதி அவர்கள்.....
 




முன்னாள் பிரதி அதிபர் ஒய்வு நிலை திரு.செ.சிவகுமாரன் அவர்கள் ........




முன்னாள் ஆங்கில ஆசிரியை ஒய்வு நிலை திருமதி.செல்வராணி தேவராஜா அவர்கள்....

செல்வத்துரை ஆசிரியையின் புத்திரி திருமதி.இவாஞ்சலின்  ஞானப்பொன் 
ராஜா அவர்கள்.......

 

விஸ்வலிங்கம்ஆசிரியையின் புத்திரி.செல்வி.வனஜா விஸ்வலிங்கம் அவர்கள்......

ஆஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்திருக்கும் திருமதி.கந்தசாமி 
அவர்கள்
 

கல்லூரி ஆசிரியர்கள் சார்பில்....

நூலகப் பொறுப்பாசிரியர் திருமதி வான்மதி சதியலோகநாதன் அவர்கள் 

மாணவர்கள் சார்பில்......

























ஆங்கில இணைப்பாளர் ஜோஜ் ஜெயபாலன் ஆசிரியர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்திய பொது.......


ஆசிரியை தி.கதிர்காமநாதன் அவர்கள் அறிமுகவுரை நிகழ்த்திய பொது.......



அதிபர் தலைமையுரை ..............


திருமதி.இவாஞ்சலின் ஞானப்பொன்ராஜா அவர்களின் உரை....


செல்வி.வனஜா விஸ்வலிங்கம் அவர்கள் உரையாற்றிய பொது.....




பழைய மாணவர் சங்கத் தலைவர் உரை.....



முன்னாள் பிரதி அதிபர் உரை.......








செல்வி. வனஜா விஸ்வலிங்கம் அவர்கள் நூலகத்திற்கென ரூபா. 50000 வழங்கிய போது .......


ஆஸ்திரேலியா நாட்டு நடனாலயா  நடன பயிற்சி நிலைய இயக்குனர் திருமதி .மீனா இளங்குமாரன் அவர்கள் விக்டோரியாக் கல்லூரி நடன துறைக்கு ரூபா 125000  வழங்கிய போது......


மாணவர் சார்பிலான செல்வி.இ.கிருத்திகாயினியின் நன்றியுரை.......


சமூகம் சார்பிலான திரு.பா.விஜயகுமாரர் அவர்களின் நன்றியுரை ......


கல்லூரி கீதம்.....


Saturday, 23 July 2016

செல்லத்துரை & விஸ்வலிங்ம் ஞாபகார்த்த ஆங்கில நூல் நிலையம்

   செல்லத்துரை & விஸ்வலிங்கம் ஞாபகார்த்த ஆங்கில நூல் நிலையம்



             
                      திருமதி விஸ்வலிங்கம் 

எமது கல்லூரியின் புகழ் பூத்த ஆங்கில ஆசான்களான திருமதி. செல்லத்துரை , திருமதி.விஸ்வலிங்கம் ஆகியோர் ஞாபகார்த்தமாக , கல்லூரி NECORD கட்டடத்தில் அமைத்துள்ள ஆங்கில அறையின் ஓர் பகுதியில் ஆங்கில  நூல் நிலையம் ,  ஆஸ்திரேலியா பழைய மாணவர் சங்கம்   , ஐக்கியஇராச்சியத்தில் வதியும் பழைய மாணவன் திரு.சி.ரவிசங்கர் ஆகியோரின் அனுசரணையுடன் 28 July 2016 காலை 9:00 மணிக்கு திறந்து வைக்கப்பெறவுள்ளது .கல்லூரி அதிபர் திருமதி.சத்தியகுமாரி சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெறும்   நிகழ்வில் விருந்தினர்களாக கடந்த அதிபர் பிரம்மஸ்ரீ வ.ஸ்ரீகாந்தன் அவர்களும் 1971 முதல் 1987 வரையில் எமது கல்லூரியில் சேவையாற்றி ஓய்வு பெற்ற திருமதி.செல்லத்துரை அவர்களின் வழித்தோன்றல்களும், 1968 முதல் 1989 வரை சேவையாற்றி ஓய்வு. பெற்ற. திருமதி.விசுவலிங்ம் அவர்களின். வழித்தோன்றல்களும் முன்னாள் ஆங்கில ஆசான் திருமதி..செல்வராணி தேவராஜா அவர்களும். கலந்து சிறப்பிக்கவுள்ளனர் அறிமுக உரையினை ஆசிரியர் திவ்யலோஜினி கதிர்காமநாதன் அவர்களும், .நன்றி நவிலலினை பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் திரு.பா.பாஸ்கரன் அவர்களும் நிகழ்த்துவார். நூலக பொறுப்பாசிரியராக திருமதி .வான்மதி சத்தியலோகநாதன் ஆசிரியர் கடமையாற்றுவார். நூலகத்திற்கு  வேண்டிய ஆங்கில நூல்களை ஐக்கிய இராச்சியம்திரு.ச.வினோதன்  திரு சி,ரவிசங்கர் திரு,த உலகநாதன் ,திரு..தா.கமலநாதன் ஆகியோரும் ஆஸ்திரேலியா பழையமாணவர் சங்கத்தினரும் ,, ஆசான்களின் குடும்பத்தினரும் அன்பளித்துள்ளனர்.

Wednesday, 13 April 2016

சபாபதிப்பிள்ளை - ஆசைமுத்து ஞாபகார்த்தப் பரிசில் - 2015 க.பொ .த . (சா /த )

சபாபதிபிள்ளை-ஆசைமுத்து ஞாபகார்த்தப் பரிசில்கள் 2015 க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் கணித பாடத்தில் A சித்தியினை பெற்ற 12 மாணவர்களிற்கும் விஞ்ஞான பாடத்தில் A சித்தியினை பெற்ற 9 மாணவர்களிற்கும் வழங்கப்பெற்றன.
           கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு விருந்தினர்களாக முன்னாள் பிரதி அதிபர் திரு .செ.சிவகுமாரன் அவர்களும் எந்திரி வி .உமாபதி அவர்களும்  ,  முன்னாள் கணித ஆசான் திரு.க .குகப்பிரியன் அவர்களும் கலந்துகொண்டு மாணவர்களிற்கான பரிசில்களை வழங்கினர்.

9 A பெற்ற செல்வன் சூரியகுமாரன் சேயோன்,  செல்வன் ராசதுரை கரன் ஆகியோருக்கான சிறப்புப் பரிசில்களை முன்னாள் பிரதி அதிபர் திரு  .செ.சிவகுமாரன் அவர்கள் வழங்கினார்..
மேற்படி பரிசில்ககான பரிசில்களிட்கான நிதியுதவியினை ஜேர்மன் நாட்டில் வதியும் விக்டோரியா பழைய மாணவர்களும் ஜேர்மன் விக்டோரியாக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் போஷகரும் முன்னாள் புதிய கணித ஆசானுமாகிய திரு.சபாபதிப்பிள்ளை பாலக்கிருஷ்ணன் அவர்களும்,ஜேர்மன் விக்டோரியாக் கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.ஆசைமுத்து .சுதாகரன் அவர்களும் வழங்கியுள்ளனர்.உப அதிபர் திருமதி.இந்திரா தவநாயகம் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்விற்கான நன்றி உரையினை கணித ஆசிரியை செல்வி.சிவயோகவதனி சிற்றம்பலம் அவர்கள் வழங்கினார்.

Saturday, 2 April 2016

பெரியதம்பிரான் கோவிலில் வடமேற்குத் திசையில் மகாலட்சுமி பிரதிஷ்டை ......

பெரியதம்பிரான் கோவிலில் வடமேற்குத் திசையில் மகாலட்சுமி பிரதிஷ்டை செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 3 ஏப்ரல் ஆகிய இன்று நடைபெறவுள்ளது.மேற்படி சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகளை சுப்பையா பத்மநாதன் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.