Sunday, 6 October 2013

தரம் 6 வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதற்காக விண்ணப்பங்கள்

எமது கல்Y}ரியில் 2014 ம் ஆண்டு தரம் 6 வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப நிறைவு நாள்   24-10-2013ம் திகதியாகும். கல்Y}ரியின் காரியாலயத்தில் பெறப்படும் விண்ணப்ப படிவங்களை உரிய முறையில் G+ர்த்தி செய்து ஒப்படைக்கும்படி அதிபர் அறிவித்துள்ளார்.