சாரணர் பாசறைகளில் பங்குபற்றி மாவட்ட நிலையில் வெற்றி பெற்ற சாரணர்களுக்கு
சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று கல்லூரியில் நடைபெற்றது. காலைப் பிரார்த்தனைக்
கூட்டத்தினைத் தொடர்ந்து சாரணர் பொறுப்பாசிரியர்களின் வழிப்படுத்தலில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியின் போது அதிபர் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.