உப-அதிபர் திரு.அ.சேந்தன் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் யாழ் விஞ்ஞான பீட மாணவர்களினால் விஞ்ஞான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
செய்முறை விளக்கங்களுடனான கருத்தரங்கு சிவபாதசுந்தரனார் கேட்போர் கூடத்திலும் செய்முறைப் பயிற்ச்சிகள் விஞ்ஞான ஆய்வு கூடங்களிலும் நடைபெற்றன.