விக்ரோறியாக்
கல்லூரியின் லண்டன் OSA treasurer Mrs.S.Thenmozhi அவர்களின் நிதி
உதவியுடன் கல்லூரியின் நூலகத் தேவைக்காக 6 அலுமாரிகள் பெறப்பட்டுள்ளன.
அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன், பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.வி.உமாபதி, செயலாளர் Dr.செ.கண்ணதாசன் ஆகியோர் படத்தில் உள்ளனர்.