யுகே பழைய மாணவர்
சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர் திரு .சிவசுப்பிரமணியம் -ரவிசங்கர்அவர்கள்
கல்லூரியின் சாரணர் குழுவிற்கு தேவையான சீருடைகளை வாங்குவதற்குரிய ஐம்பதினாயிரம்
ரூபா பணத்தை யுகே பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக நன்கொடையாக வழங்கியுள்ளார்
.அவருக்கு கல்லூரி அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,யுகே பழைய மாணவர் சங்கம் ஆகியோர் தமது மனமார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்