இலண்டனில் வசிக்கும் திரு .சி
.ரவிசங்கர் அவர்கள் காலை உடற்பயிற்சி செய்யும் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும்
முகமாக அவர்களுக்கு வைகாசி மாதத்திற்குத்
தேவையான சத்துள்ள உணவுகளான பால் ,பழம் போன்றவற்றை
வாங்குவதற்கான பதினையாயிரம் ரூபா பணத்தினை நன்கொடையாக வழங்கியுள்ளார் .
வெளிநாடுகளில் வசிக்கும் எமது கல்லூரி
பழைய மாணவர்கள் காலை உடற்பயிற்சி செய்யும் மாணவர்களை ஊக்குவிக்க விரும்பினால்
நீங்களும் முன்வந்து உதவி செய்யலாம் .அப்படித்தொடர்பு கொள்ள விரும்பினால்
விக்ரோறியாக் கல்லூரி அதிபருடன் அல்லது யுகே பழைய மாணவர் ஒன்றியத்துடன் தொடர்பு
கொள்ளவும் .