யுகேக்கு விஜயம் செய்திருந்த எமது
வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு .ஈ .சரவணபவன்
அவர்கள் பெர்மிங்கம் பாலாஜி ஆலயத்திற்கு வந்திருந்த பொழுது விக்ரோறியாக்
கல்லூரியின் பழைய மாணவர்களான யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் காரியதரசி திரு .தா
.கமலநாதன் .திரு .வீ .ஜெயச்சந்திரன் ,திரு .அ.நீலவண்ணன் ஆகியோருடன் வேறு பழைய
மாணவர்களும் பாராளமன்ற உறுப்பினருடன் சிலமணி நேரம் கலந்துரையாடல் நடத்தியபின்னர்
மகஜர் ஒன்றையும் கையளித்தனர்