இலண்டனில் வசித்துவரும் எமது விக்ரோறியாக்
கல்லூரியின் பழைய மாணவன் திரு .சி .முகுந்தன் அவர்கள் யுகே பழைய மாணவர் சங்கத்தின்
இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட எமது கல்லூரியின் மாணவர்கள் நாட்டிய நாடகத்தில்
மாவட்ட ரீதியில் வெற்றி பெற்று மாகாணரீதியில் நடைபெறும் போட்டிகளில் பங்கு
பற்றுவதற்காக வவுனியா செல்ல வுள்ளதற்கான செலவினைப் பொறுப்பேற்றுள்ளார் என்பதனை
மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
Read More
Read More