அண்மையில் நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள 78 நிலையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.