கல்லூரியின்
கணினிக்கூட பாவனைக்காக 15 Writing Chairs பாராளுமன்ற உறுப்பினர்
திரு.அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி அவர்களினால் வழங்கப்பட்ட ரூ.50000/=
பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி உதவியினூடாக பெறப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் கணினிக்கூடத்தின் முக்கியமான தேவையொன்று
நிறைவேற்றப்பட்டுள்ளது.