Tuesday, 15 January 2013

Fitting glass windows for Sivapathasuntharam Conference Hall‏

எமது கல்லூரியில் அமைந்துள்ள சிவபாதசுந்தரம் மகாநாட்டுமண்டபத்திற்கு கண்ணாடி யன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிவஸ்ரீ.மு.பாலகுருசாமி சர்மா அவர்களின் புதல்வர்களினதும் கனடா பழைய மாணவர் சங்கத்தினதும் நிதி உதவியின் மூலம் இவ்வேலைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.