எமது யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின்
கடந்த ஆண்டை எமது கல்லூரியின் சில அத்தியாவசியமான வேலைத்திடங்களுக்கு
முன்னுரிமை கொடுத்து எல்லா வேலைத்திட்டங்களையும் சிறந்த முறையில்
நிறைவேற்றிக் கொடுத்தோம். அவ்வண்ணம் இந்தஆண்டை கல்விக்கும்
விளையாட்டிற்கும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து மாணவர்களின் கல்வி
வளர்ச்சிக்கு தொடர்ந்தும் எமது பங்களிப்பைச் செய்ய உள்ளோம் .
புத்துணர்வோடு
பூத்திருக்கும் தைத்திங்களாம் தைத்திருநாளை வரவேற்று எமது மாணவர்களின்
வளர்ச்சிக்கு புதுப்பாதை நாம் காட்டி என்றும் உழைத்திருப்போம்.அத்துடன் அதிபருக்கும், ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும்.பெற்றோருக்கும் யுகே பழைய
மாணவர்கள் யாவரினதும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
செயலாளர்
யுகே பழைய மாணவர் ஒன்றியம். .