அக்டோபர் 16: இன்று உலக உணவு தினம்
அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது எமது கடமை. இது மனித
உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க
வேண்டும் என்ற நோக்கத்தில் அக்டோபர் 16ம் தேதி, உலக உணவு தினம்
கடைபிடிக்கப்படுகிறது.