உள வள நல நாளை முன்னிட்டு (Mental Health day) அகில இலங்கை ரீதியாகப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் எமது கல்லுரியின் மாணவி செல்வி.கீர்த்தனா இரத்தினகுமார் தேசிய நிலையில் ஆறாம் இடத்தை வென்றுள்ளார்.இலங்கையின் சுகாதார அமைச்சர் பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இவருக்கான சான்றிதழையும் பரிசுகளையும் வழங்கினார்.
உலக அஞ்சல் தினத்தையொட்டி நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் எமது கல்லுரி செல்வன்.கனகேந்திரன் கணநாதன் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இவருக்கான சான்றிதழையும் 7500 ரூபா பணப்பரிசும் இலங்கையின் அஞசல் துறை அமைச்சரால் பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இவ்விரு மாணவர்களும் இனறு கல்லுரியின் பிரதான மண்டபத்தில் அவர்களின் வகுப்பாசிரியர்களால் மதிப்பளிக்கப்பட்டனர்.
See More Photos