அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டிகளில் எமது கல்லுரியின் மாணவி செல்வி காயத்திரி
தேவசுதன் கட்டுரைப் போடடிகளில் தேசிய நிலையில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
இவ்வருட தேசியமட்டப் போட்டிகள் கொழும்பில் நடைபெற்ற போது மாகாண மட்டத்தில்
முதலிடத்தை பெற்று பங்குபற்றிய இவர் 2ம் இடத்தை பெற்று கல்லுரிக்கு பெருமை
சேர்த்துள்ளார். க.பொ.த. உய்ர்தர விஞ்ஞான பிரிவில் கல்விகற்கும் இவரின் தந்தை
திரு.ந.தேவசுதன் கல்லுரியின் பழைய மாணவராவார். செல்வி காயத்திரி தபால் திணைக்களம்
நடாத்திய கட்டுரைப் போட்டியிலும் தேசிய மட்டத்தில் முதலிடம் வென்றமை
குறிப்பிடதக்கதாகும்