Friday, 11 October 2013

விஜயதசமி விழா 2013

எதிர்வரும் திங்கட்கிழமை கல்லூரியில் விஜயதசமி விழா சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஏடு தொடக்கல், கலை நிகழ்ச்சிகள் என்பன நடைபெறவுள்ளன. இந்து மாணவர் மன்றம் இவ்விழாவுக்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது.