Thursday, 31 January 2013
A/L Results
Wednesday, 30 January 2013
Tuesday, 29 January 2013
Sunday, 27 January 2013
Canteen Project - Materials Arrived and officially started today
As informed yesterday the canteen project has started. Some of the materials arrived today. Work started after performing the pooja. Our principal Mr V.Srikanthan officially start the work today.
See Photos
See Photos
Friday, 25 January 2013
வருடாந்த மெய்வல்லுனர் போட்டி(2013)
விக்ரோறியாக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டியை முன்னிட்டு
இன்றைய தினம் மரதனோட்ட நிகழ்ச்சி இடம்பெற்றது. சுமார் தொண்ணூறு மாணவர்கள்
பங்குபற்றிய இப்போட்டி கல்லூரி முன்றலில் ஆரம்பித்து வழக்கம்பரை,
சித்தங்கேணி, மாவடி, மூளாய் சந்தி ஊடாக சுழிபுரம் சந்தியை சென்றடைந்து
கல்லூரி முன்றலில்
நிறைவடைந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள்,
Thursday, 24 January 2013
Victoria College Videos are available now.
Videos on the ceremonial opening of the new IT lab, honouring of former Principal and guidance talk to students on further education are now available to view.
The OSA web team thanks Dr Kannathasan and the school administration for providing all the videos and photographs so quickly.
The OSA web team thanks Dr Kannathasan and the school administration for providing all the videos and photographs so quickly.
சிறந்த சமூக சேவையாளர்
இன்று எமது கல்லூரியின் மதிப்பிற்குரிய திரு .இந்திரராஜா ஆசிரியர் அவர்கள் சிறந்த மனிதராகக் கெளரவிக்கப்பட்டது யாவரினதும் பாராட்டிற்கு உரியதாகும் .
இவருடைய சேவை
மேலும் ,மேலும் தொடர பறாளாய் முருகப்பெருமானை பிரார்த்திக்கின்றோம்.
முன்னாள் பிரதி அதிபர் திரு.எஸ்.கே.இந்திரராஜா கௌரவிப்பு
விக்ரோறியாக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் முன்னாள் பிரதி அதிபர்
திரு.எஸ்.கே.இந்திரராஜா அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபரின்
தலைமையில் நடைபெற்றது. இக்கௌரவிப்பினை அவுஸ்ரேலியா, கனடா, ஐக்கிய
இராச்சியம் நாடுகளிலுள்ள பழைய மாணவர் சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன.
Asaippillai Teacher Memorial IT Lab - Opening Ceremony
அவுஸ்ரேலிய பழைய மாணவர் சங்கத்தினால் எமது கல்லூரியில் உருவாக்கப்பட்ட
கணனிக்கூடம் இன்று மாணவர் கற்றல் செயற்பாட்டுக்காக கையளிக்கும் நிகழ்வு
நடைபெற்றது. அவுஸ்ரேலியாவிலிருந்து
கலந்துரையாடல்
இன்று விக்ரோறியாக் கல்லூரிக்கு வருகை தந்த திரு.அ.நித்தியானந்தமனுநீதி,
திரு.சு.சத்தியகீர்த்தி, திரு.அ.தயாபரன் மற்றும் முன்னாள் அதிபர்
திருமதி.அ.வேலுப்பிள்ளை ஆகியோர் அதிபரின் தலைமையில் மாணவர்களுடன்
கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். உயர்கல்விக்கான பாடங்களைத்
தெரிவுசெய்தல், தொழில் வாய்ப்புகளை
உறுதிப்படுத்துதல் போன்ற
Wednesday, 23 January 2013
Sunday, 20 January 2013
வடபகுதி மாணவர்களுக்கு இந்தியாவின் புலமைப்பரிசில்
இந்திய
அரசினால் வடபகுதி மாணவர்களுக்குப் பட்டப்படிப்பு புலமைப்பரிசில்
திட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக இந்திய துணைத்தூதரக அதிகாரி மகாலிங்கம்
தெரிவித்தார். இந்திய துணைத்தூதரகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Saturday, 19 January 2013
கைவிடப்படும் சிறுவர்கள் குடாநாட்டில் அதிகரிப்பு; 2012 இல் பெற்றோரைப் பிரிந்தவர்களின் எண்ணிக்கை 614
யாழ். மாவட்டத்தில், பெற்றோர்களால் கைவிடப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை
தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது. கடந்த ஆண்டு, முன்னைய ஆண்டுகளைவிட
அதிகளவில் அதிகரித்துள்ளது என்று யாழ். மாவட்ட செயலக அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் பனியில் (Snow) இங்கிலாந்து சிக்கித் தவிப்பதால், 3000க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டன
சாலைகள், விமான நிலையங்கள், ரயில் தண்டவாளங்களில் பனி சூழ்ந்துள்ளது, இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Friday, 18 January 2013
வெளிநாட்டு மாணவர்களுக்கு வீசா வழங்க இங்கிலாந்து புதிய விதி முறை
வெளிநாட்டு மாணவர்கள் வீசாவினைப் பெற்றுக் கொள்வதற்கு இங்கிலாந்து பல்வேறு புதிய நடை முறைகளை அமூல்படுத்தவுள்ளது.
இதில் சில நாடுகள் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் படித்து முடித்த பின் 2ஆண்டு வேலை செய்வதற்கான விசா வழங்குகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழஙகுவதற்கு இங்கிலாந்து பல புதிய விதிமுறைகளை அமூல்ப்படுத்தியுள்ளது.
Thursday, 17 January 2013
தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் தரம் 06 அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்
கடந்த வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆம் தர
புலமைப் பரிசில் பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் தோற்றி சித்தியடைந்த
மாணவர்களை, பிரபல தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் ஆறாம் தரத்தில்
அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளள.
கல்வி அமைச்சினால் வெளியடப்பட்டுள்ள புதிய வெட்டுப்புள்ளிகளின் விபரம் வருமாறு:
க.பொ.த. சாதாரண தர பரீட்சையை தவறவிட்ட மாணவர்களுக்கு அடுத்த மாதம் விசேட பரீட்சை
சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த. சாதாரண தர பரீட்சையை தவறவிட்ட
மாணவர்களுக்கு அடுத்த மாதம் விசேட பரீட்சை நடத்த பரீட்சைகள்
திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக சில பிரதேசங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இலக்காகி
வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக சில பிரதேசங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இலக்காகி
Wednesday, 16 January 2013
Retired Teacher Mrs.Ariyamalar Satkunasingam
எங்கள் கல்லூரியில் 23 வருடங்கள் கல்விப்பணி செய்த ஆசிரியை
திருமதி.அரியமலர் சற்குணசிங்கம் அவர்கள் தனது சேவையிலிருந்து இன்று
ஓய்வுபெற்றுள்ளார். 1978ம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்ட இவர்
1989ம் ஆண்டிலிருந்து எமது கல்லூரியில் கடமையாற்றியுள்ளார். கல்லூரியின்
பழைய மாணவியான இவர் ஸ்தாபகர் குடும்பத்தினரின்
உறவினரும் ஆவார்.
Tuesday, 15 January 2013
Obtain 15 writing chairs from Mr.Appathurai Vinagayamoorthy M.P
கல்லூரியின்
கணினிக்கூட பாவனைக்காக 15 Writing Chairs பாராளுமன்ற உறுப்பினர்
திரு.அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி அவர்களினால் வழங்கப்பட்ட ரூ.50000/=
பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி உதவியினூடாக பெறப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் கணினிக்கூடத்தின் முக்கியமான தேவையொன்று
நிறைவேற்றப்பட்டுள்ளது.
Fitting glass windows for Sivapathasuntharam Conference Hall
எமது கல்லூரியில்
அமைந்துள்ள சிவபாதசுந்தரம் மகாநாட்டுமண்டபத்திற்கு கண்ணாடி யன்னல்கள்
பொருத்தப்பட்டுள்ளன. சிவஸ்ரீ.மு.பாலகுருசாமி சர்மா அவர்களின்
புதல்வர்களினதும் கனடா பழைய மாணவர் சங்கத்தினதும் நிதி உதவியின் மூலம்
இவ்வேலைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Monday, 14 January 2013
எமது புதிய நோக்கு
எமது யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின்
கடந்த ஆண்டை எமது கல்லூரியின் சில அத்தியாவசியமான வேலைத்திடங்களுக்கு
முன்னுரிமை கொடுத்து எல்லா வேலைத்திட்டங்களையும் சிறந்த முறையில்
நிறைவேற்றிக் கொடுத்தோம். அவ்வண்ணம் இந்தஆண்டை கல்விக்கும்
விளையாட்டிற்கும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து மாணவர்களின் கல்வி
வளர்ச்சிக்கு தொடர்ந்தும் எமது பங்களிப்பைச் செய்ய உள்ளோம் .
Visit of Our Old Student Sathiyakeerthy
பொங்கல் விழா - 2013
எங்கள் கல்லூரியில்
கோவில் கொண்டுள்ள சிவகாமி சமேத நடராஜருக்கு தைப்பொங்கல் திருநாளாகிய இன்று
விசேட வழிபாடுகள் நடைபெற்றன. இந்து மாமன்றப் பொறுப்பாசிரியர்
திரு.இ.இராஜமுகுந்தன் அவர்களின் வழிப்படுத்தலில் ஆசிரியர்களும் மாணவர்களும்
பொங்கல் பொங்கி விசேட பூஜைகள் நடாத்தி தைப்பொங்கல் திருநாளை
சிறப்பாகக் கொண்டாடினார்கள். இவ்வேளையில் அவுஸ்திரேலியாவிலிருந்து
கல்லூரிக்கு வருகை தந்த 'விக்ரோறியன்' சத்தியகீர்த்தி குடும்பத்தினரும்
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
வேகமும், விவேகமும், தூய்மையும், உழைப்பும் சொத்தாய் கொண்ட நம்வாழ்வில் பொங்கட்டும் புதுப்பொங்கல்.
Wishes from All OSAs and EDC.
Wishes from All OSAs and EDC.
புலமைப்பரிசில் பெறும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு
ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் தரம்
ஐந்து புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட நவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, 13 January 2013
வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்கென உலகவங்கி மொத்தம் 540 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளது
வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்கென உலகவங்கி மொத்தம் 540 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளது என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
உலக வங்கியின் இலங்கைக்கான பல்வேறு
Saturday, 12 January 2013
கற்றலுக்கான உதவித்தொகை
எமது கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்கள் சிவத்தமிழ்ச் செல்வி, கலாநிதி. அமரர் தங்கம்மா அப்பாக்குட்டி அறநிதிக் கொடையிலிருந்து கற்றலுக்கான உதவித் தொகைகளைப் பெற்றுக் கொண்டனர். இன்று இம்மாணவர்களின் பெற்றோர்களிடம் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2000 உதவித் தொகை கல்லூரி அதிபரினால் கையளிக்கப்பட்டது.
See PhotosFriday, 11 January 2013
பொன்விழாக் காணும் பண்பு மிகு விசுவாசமான சிவத்திற்கு .
சிறு வயதில் இருந்து விக்ரோறியாக் கல்லூரியில் கல்வி கற்று தொடர்ந்தும் கல்லூரியிலேயே சேவையாற்றி கொண்டும் மாணவர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்து பொன்விழாக் காணும் விசுவாசமான எமது நண்பன் சிவத்திற்கு யுகே பழைய மாணவர் ஒன்றியதினதும் EDC அமைப்பினதும் மனம் நிறைந்த பிறந்த தின வாழ்த்துக்கள்.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.
Thursday, 10 January 2013
2014 ஆம் ஆண்டில் இருந்து மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்க அரசு திட்டம்
Tuesday, 8 January 2013
Modern Primary School
Our students also need all these facilities.
Only the people from this area now living abroad can help.
Will it happen?
Monday, 7 January 2013
முல்லைத்தீவில் ஆசிரியர் பற்றாக்குறை; மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு
முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட 52 பாடசாலைகளில் 185 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையினால் 16,750 இக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Sunday, 6 January 2013
வடக்கு கிழக்கில் அறுபதினாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இடையில் விலகினர்
இலங்கையின் வடக்கே யுத்தத்தின் பின்னர் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.
Saturday, 5 January 2013
Friday, 4 January 2013
2012 Scholarship exams cut-off marks to be released on Jan 7
The cut-off marks for the 2012 Grade 5 scholarship exam will be released on January 7, the Education Minister Bandula Gunawardena said today. However cut-off marks for those who sat for the exam will be delayed by three days, he added.
Thursday, 3 January 2013
There are still some good people out there to appreciate what we are doing
Way to go OSA UK!!! We are really happy to see all the good works you have
been doing for the School. The website is amazing, now the world can see day to
day activity at our school. I am sure the school will enjoy the renovated hall
and the future canteen by JVC OSA UK. We will set a example for other schools
being united and strong foreign OSA's (Australia, Canada & UK) and provide
strong support to our school community. Happy to see the photos of the opening
ceremony and it brings all the good memories of the school.
Sudharshan M
Treasurer,
JVC OSA Canada
Wednesday, 2 January 2013
Studying Tips
படிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.
1) கூர்ந்து கவனித்தல் (Observation)
2)தொடர்பு படுத்துதல் (Correlation)
3) செயல்படுத்தல் (Application)
பாடசாலைகள் இன்று ஆரம்பம்
இலங்கையில் உள்ள பாடசாலைகள் யாவும் 2013ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக் கற்றல் செயற்பாடுகளுக்காக இன்று ஆரம்பமாகின்றன.
யாழ்ப்பாணத்தில், யாழ். வேம்படி மகளிர் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை வினாத்தாள் திருத்தப்படும்நிலையங்களாக செயற்படுவதால் அவை எதிர்வரும் 9 ஆம்திகதி ஆரம்பமாக உள்ளன.
Senthil's visit to Allirany Teacher's house
அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்த எங்கள் கல்லுர்ரியின் பழைய மாணவன் திரு.க.செந்தில்நாதன் அவர்கள் எமது ஆசிரியை அல்லிராணி அவர்களின் இல்லத்துக்கு வருகை தந்தார். அவரும் கல்லூரியின் EDC செயல்லாளர் கண்ணதாசன் அவர்களும் மதிய போசனம் அருந்தி மகிழ்தனர்.
See Photos
Tuesday, 1 January 2013
Vasanthan Thanaraj died due to electric shock
Nineteen year old, Mr. V. Tanaraj, from Chulipuram ("Thurkai amman kovilady"), who tried to plug in the electricity wire which had exposed wires, died due to electric shock.
He was alone while trying this. He studied at Victoria College up to O/L and studying at Vaddu Hindu College, as there is no political science teacher at Victoria College (this also we have to look into). They were trying to play volleyball in the night. Before doing the proper wiring he wanted to do the temporary wiring and play the game just last night of the old year. Nobody can be blamed, it's purely fate and a tragedy.
Notice 01
Notice 02
Subscribe to:
Posts (Atom)