Monday 17 September 2012

Cupboard Donation

ஐக்கியராச்சியம் பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் திரு.பாலசுப்பிரமணியம் பிரபாகரன் அவர்கள் கல்லூரியின் band வாத்தியக்கருவிகள் மற்றும் சங்கீத இசைக்கருவிகள், நடன உபகரணங்கள் போன்றவற்றை பேணுவதற்காக 100,000/= பெறுமதியான 06 அலுமாரிகளைப் பெறுவதற்கான நிதியுதவியினை வழங்கியுள்ளார்.