Tuesday 25 September 2012

Under 19 Cricket Team வரவேற்பு நிகழ்வு‏

அகில இலங்கை மென்பந்து துடுப்பாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட யா/விக்ரோறியாக் கல்லூரியின் 19 வயதின் கீழ் பெண்கள் அணியினருக்கான வரவேற்பு உபசார நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.