Saturday 9 March 2013

Police Meeting at Victoria College

வெள்ளிக்கிழமை கல்லூரியின் பிரார்த்தனை நிகழ்வுகளின் பின்னர் வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரியும் மற்றும் காவல் துறையைச் சார்ந்தவர்களும் மாணவர்களுக்கு சட்டம், ஒழுங்கு பேணல் தொடர்பாகவும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுதல் தொடர்பாகவும் விரிவான விளக்கங்களை வழங்கினர். அவர்கள் இவ்விடயங்களில் மாணவர்கள் ஏனையவர்களுக்கு முனமாதிரியானவர்களாக இருக்கவேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தனர்.