Saturday 8 June 2013

மதில் அமைக்கும் வேலைத்திட்டம்


சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் கல்லூரியின் சுற்று மதில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் .இந்த வேலைத்திட்டம் சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றது. இவ்வேலைத்திட்டத்திற்கு பிரித்தானியாவில் மத்திய நகரமாகிய பெர்மிங்கத்தில் பல்பொருள் அங்காடி நடாத்திவரும் தொழிலதிபர் திரு .சண்முகலிங்கம் .சண்முகரஞ்சன்  அவர்கள் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தினூடாக இரண்டு இலட்சம் ரூபா பணத்தினை நன்கொடையாக கொடுத்துள்ளார் .இவரின் நற்சேவையைப் பாராட்டி யுகே பழைய மாணவர் ஒன்றியம் தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது .

நன்றி.
தாமோதரம்பிள்ளை -கமலநாதன் ,
காரியதரசி ,
யுகே பழைய மாணவர் ஒன்றியம்