Monday 1 July 2013

National Level Major Games - 2013

இவ்வருடம் நடைபெற்ற மாகாண மட்டப் பெருவிளையாட்டுக்களில் யா/விக்ரோறியாக் கல்லூரியைச் சேர்ந்த நான்கு அணிகள் வெற்றி பெற்று தேசியமட்டப் போட்டிகளில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்றுள்ளன. 

ஆண்களுக்கான 17 வயது கரப்பந்தாட்ட அணியும்,
பெண்களுக்கான துடுப்பாட்ட அணியும் முதலிடத்தைப் பெற்றும்

பெண்களுக்கான எல்லே அணி இரண்டாமிடத்தைப் பெற்றும்

19 வயது வலைப்பந்தாட்ட அணி மூன்றாமிடத்தைப் பெற்றுமுள்ளன.

மாகாண மட்டத்தில் பெண்கள் துடுப்பாட்ட அணி தொடர்ச்சியாக நான்காவது தடவையாக முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.