யாழ். இந்து சஞ்சிகை வெளியீடு


எனவே பாடசாலை தொடர்பான ஆக்கங்களை பிரசுரிக்க விரும்புவோர் அதிபரிடமோ அல்லது பிரதியதிபரும் முதல்வர் சபை பொறுப்பாசிரியருமான சதா நிமலனிடமோ அல்லதுprincipal@jhc.lk அல்லது jhcprefects@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிகளுக்கோ எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.