Wednesday 24 October 2012

நிர்வாக சபைக் கூட்டம்

21.10.2012 அன்று யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக சபைக்க் கூட்டம் தலைவர் தணிகாசலம் -பகவதி தலைமையில் நடைபெற்றது .இக் கூட்டத்தில் எமது வருடாந்த நத்தார் விழாக்கொண்டாட்ட ஒன்றுகூடல் எதிர்வரும் 15.12.2012 அன்று சனிக்கிழமை நடாத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது .இந்த ஒன்றுகூடலில் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் பழைய மாணவர்களாகிய நீங்களோ அல்லது உங்களது பிள்ளைகளோ பல்சுவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளவும் .
நடைபெறும் இடம் :


WELDON PARK MIDDLE SCHOOL,
WYVENHOE ROAD,
SOUTH HARROW,
HA2 8LS


அத்துடன் சுவையான பல்சுவை உணவுகளும் ,நத்தார் தாத்தாவின் பல சிறப்பு பரிசில்களும் வழங்கப்படும் .இந்த நத்தார் ஒன்று கூடலில் அனைத்துப் பழைய மாணவர்களையும் ,ஆர்வமுள்ளவர்களையும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி ஒன்றியத்தினர் கேட்டுக்கொல்கின்றார்கள் .நுழைவுச்சீட்டு இலவசம் .
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .