எமது கல்லூரியில் தரம் 6 வகுப்பில் புதிதாக அனுமதி பெற்றுக் கொண்ட மாணவர்களை வரவேற்று கல்லூரியில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. தரம் 6 தவிர்ந்த ஏனைய வகுப்புகளில் அனுமதி பெற்ற மாணவர்களும் அன்றைய தினம் அவர்களுக்கான வகுப்புகளில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். See Photos