
எமது கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்கள் சிவத்தமிழ்ச் செல்வி, கலாநிதி. அமரர் தங்கம்மா அப்பாக்குட்டி அறநிதிக் கொடையிலிருந்து கற்றலுக்கான உதவித் தொகைகளைப் பெற்றுக் கொண்டனர். இன்று இம்மாணவர்களின் பெற்றோர்களிடம் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2000 உதவித் தொகை கல்லூரி அதிபரினால் கையளிக்கப்பட்டது.