Friday 1 January 2016

விகரோறியாக் கல்லூரி பாடசாலை அபிவிருத்தி குழு செயலர் கலாநிதி .செ .கண்ணதாசனின் தாயார் மறைவு

கல்லூரி பழைய மாணவனும் பழைய மாணவர் சங்க முன்னை நாள் செயலாளரும் தற்போதைய பாடசாலை அபி விருத்திக் குழு செயலாளருமான கலாநிதி செல்வம் கண்ணதாசன் அவர்களின் அன்புத் தாயாரும் முன்னை நாள் நடன ஆசிரியை  திருமதி .ஸ்ரீ தேவி கண்ணதாசன் அவர்களின் மாமியாருமாகிய திருமதி.செல்வம்  சரஸ்வதி அவர்கள்  31/12/2015 அன்று முன்னிரவு காலமானார்.. அன்னாரின் இறுதிக் கிரியைகள் 31/12/2015 அன்று திருவடிநிலை இந்து மயானத்தில் நடைபெற்றன.


Home 0094212250755