Friday, 20 December 2013

A/L Results 2013


J/Victoria College
G.C.E.A/L Examination 2013

Name
Phy.
Che.
Bio.
C.Ma.
Econ.
B.Stu.
Acc.
G.Eng.
C G T
Rank
Z Score
S.Sharuja
A
B

A



B
80
45
1.9571
T.Chenthan
A
C

A



C
80
50
1.9206
I.Karthiga
B
B

A



C
68
83
1.7504
P.Arulrasa
C
S

B



S
70
311
0.8671
K.Partheepan
C
S

C



C
57
342
0.7350
G.Ananthan
B
S

C




67
345
0.7324
G.Muraleetharan
C
S

S



S
60
485
0.2842
J.Sanjeevan
S
S

S




60
571
0.0248
S.Sutharsan
S
S

S



C
65
585
-0.0171
N.Tharmini
S
S

S




52
588
-0.0311
S.Sivashankar
B
A
C





55
110
1.4144
M.Pratheepan
C
C
B





55
180
1.1319
S.Paheirathan
C
C
C





47
217
0.9554
S.Karunya
S
C
B




S
50
225
0.9311
S.Niroshana
S
C
C




S
55
365
0.4743
K.Nalajini
S
S
C





48
452
0.2235
K.Kabilan




B
B
B
                
53
96
1.2679
K.Kayithiri




C
C
A
S
63
213
0.8026
Y.Yokitha




C
C
B
S
55
319
0.5355
V.Sooriyapragash




C
C
C
C
43
362
0.4468
K.Kajanthan




C
C
S
S
42
404
0.3268
K.Tharani




C
S
S
S
33
505
0.1494
T.Prasanna




C
S
S

45
591
-0.0209
Y.Piriyanka




S
S
S

43
633
-0.1059
V.Sarankan




S
S
S

45
758
-0.3798


















































































































J/Victoria College
G.C.E.A/L Examination 2013

Name
Econ.
Geo.
Po.Sc.
Log.
His.
Hin.Civ.
Dra.
Art
Dan.
Mus.
Tam.
G.Eng.
C G T
Rank
Z Score
T.Tharshika


B



A



B
B
47
41
1.7375
P.Sivapriya




A




A
C

58
121
1.4980
V.Kavitha




A
A




C

38
173
1.4009
K.Karunya

C


A





A

55
183
1.374
K.Kathjayini

B



A




B

48
186
1.3682
B.Desintha




B




A
C

42
217
1.3279
T.Rajikka


C

A





B

33
241
1.3036
S.Mayuran


B

B





C

35
273
1.2567
S.Jatheesan




A

A



C

35
279
1.2497
P.Vasiththira

B


A





C

40
353
1.1572
S.Shivany


C


A




C

28
425
1.087
S.Thanaraj


B




B


C

32
545
0.9769
T.Sivakanga


B
A






S

60
555
0.9684
K.Kapilraj




A


C


C

48
572
0.9570
A.Nishanthini


C


A




C

35
588
0.9395
S.Sugikaran

C





B


B

47
632
0.9006
V.Renaath


C




C


B

45
659
0.8786
J.Vaikunthan


C
C






C

37
666
0.8693
N.Narayani


B





C

C
S
38
822
0.7603
V.Kobika




C

B



B
S
40
864
0.7351
T.Gowsala


S


A




S

33
966
0.6669
M.Mekala

B




B



S

37
990
0.6481
R.Thanisa


C


A




S

33
1012
0.6398
N.Niranjana


C

C





C

43
1060
0.6091
M.Kobiga

S







B
S

30
1148
0.5543
S.Sujenthini

C





C


C

38
1162
0.5477
K.Thanusa


C





C

C

35
1435
0.3797
T.Lojanan


C

C





C

38
1529
0.3214
S.Nitharsan

C





C


C

42
1534
0.3182
S.Sajintha

C





C


S

55
1727
0.2010
N.Vakshitha


S


B




S

30
1871
0.1061
K.Sritharan


S
C






S

37
1992
0.0298


Monday, 16 December 2013

தீபம் தொலைக்காட்சி செய்தியில் தவறான ஒளிபரப்பு


உலகத்தின் பிரபல தமிழ் தொலைக்காட்சியான தீபத்தில் 11-12-2013 அன்று ஒலிபரப்பாகிய மாலை 18.00 மணிச்செய்தி தொகுப்பின் போது எமது சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்ட புதிய சிற்றுண்டிச்சாலையின் புகைப்படத்தை எமது கல்லூரியின் அனுமதியின்றி வேறோர் இடத்தின் தகவலுக்காக தவறான முறையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் எமது கல்லூரியை அவமரியாதை செய்வதுடன் ,கல்லூரியில் கல்விகற்ற அனைத்து மாணவர்களின் மனதை மிகவும் சங்கடப்பட வைத்துள்ளது.

தீபம் தொலைக்காட்சியின் தவறான ஒளிபரப்பிற்கு எதிராக யுகே பழைய மாணவர் ஒன்றியம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இவ்விடயம் சம்பந்தமாக  யுகேயில் பிரபல்யமான சட்டத்தரணிககளுடன்  கலந்தாலோசிக்க எமது ஒன்றியம் திட்டமிட்டுள்ளது .
                             நன்றி
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.

Wednesday, 11 December 2013

Issuance of Progress Reports for Students

சென்ற வெள்ளிக்கிழமையுடன் 2013ம் ஆண்டுக்கான பாடசாலைக் கல்வியாண்டு நிறைவு பெற்று 3ம் தவணை விடுமுறை ஆரம்பமாகியுள்ளது. எமது கல்லூரியில் மாணவர்களுக்கான தேர்ச்சியறிக்கை வழங்கல், புதிய பாடப்புத்தகங்கள் விநியோகித்தல், உச்சப் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பரிசுகள் வழங்கல், வங்கிகளில் வைப்புக்களைப் பேணும் மாணவர்களுக்கான அன்பளிப்புக்களை வழங்கல் எனப் பல்வேறு நிகழ்வுகள் காலைப் பிரார்த்தனையைத் தொடர்ந்து நடைபெற்றன. கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின் போது சித்தன்கேணி சிவன் கோவில் பிரதம குரு சிவஸ்ரீ.ச.வாசுதேவக் குருக்கள் மாணவர்களுக்கு ஆசி வழங்கினார். அனைத்து ஆசிரியர்களும் பெருமளவு பெற்றோர்களும் இதில் கலந்து கொண்டனர். பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பரீட்சை விடைத்தாள்களைப் பார்வையிட்டதுடன் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் தொடர்பாகவும் அறிந்து கொண்டனர். அடுத்த புதிய கல்வியாண்டு 02-01-2014ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Tuesday, 10 December 2013

Self study

எமது கல்லூரியில் இவ்வருடம் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கும் 2014 ஆவணி மாதம் உயர்தரப் பரீட்சைக்கும் தோற்றும் மாணவர்களுக்கான சுயகற்றல் (Self Study) வசதிகள் கல்லூரியில் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இரவு 10.00 மணி வரையில் இக்கற்றல் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. வீட்டில் மின்சார வசதியின்மை மற்றும் கற்பதற்கான சூழல் வசதியின்மை போன்றவற்றால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கென இவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கல்லூரியின் பழைய மாணவன் திரு.ந.சிவரூபன் அவர்களின் மேற்பார்வையில் மாணவர்கள் கற்றலில் ஈடுபடுவதுடன் தமது சந்தேகங்களையும் அவரிடம் கேட்டு தெளிவடைந்து கொள்கின்றனர். அண்மையில் சுழிபுரத்துக்கு வருகை தந்த ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர் திரு.சி.ரவிசங்கர் அவர்கள் அதிபரின் அனுமதி பெற்று  கல்லூரியின் பழைய மாணவர் Dr.செ.கண்ணதாசன் அவர்களுடன் இச் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் மாணவர்களுக்கும் திரு.ந.சிவரூபனுக்கும் உற்சாகமளித்துள்ளார்.
 

Saturday, 7 December 2013

EDC Focusing on Feeding Schools and Completing another Project

நேற்று காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்புவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இப்பாடசாலையானது விக்டோரியாக்க் கல்லூரியின் ஊட்டல் பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது. சுழிபுரம் பிரதேசத்தினதும் விக்டோரியா கல்லூரியினதும் அபிவியிருத்தியை நோக்க்காகக்கொண்ட கல்வியபிவிருத்திக்குழு (EDC)  முயற்சியால் திரு தா கமலநாதனின் நிதியுதவியுடன் (30,000/=)   மாணவர்களுக்கு பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. 
பாடரீதியான முதன்மை மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் ஒழுங்காக பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் போன்றோர் பரிசில் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர். 
EDC   யின் தலைவரும் விக்டோரியா கல்லூரிஅதிபருமான திரு வ சிறிகாந்தன் பிரதம விருந்தினராகவும்  EDC   யின் பொருளாளர் திரு து ரவீந்திரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வு பாடசாலை அதிபர் திரு பாலகுமார் தலைமையில் நிகழ்ந்தேறியது.
EDC   யின் இம்முயற்சியால் இம்முறை அதிகளவு பெற்றோரும்  கலந்துகொண்டது அவதானிக்ககூடியதாக இருந்தது.  
பெற்றோரை கல்வியில் அதிக அக்கறை காட்ட வைத்ததும் மாணவர்களை ஊக்கப்படுத்தியதுமான இம்முயற்ச்சிக்கு சுழிபுரம் EDC யினரும் நிதியுதவிபுரிந்த திரு தா கமலநாதனும் கல்லூரி சமூகத்தினரால் உள்ளன்போடு பாராட்டப்பட்டனர்.

Friday, 6 December 2013

நாவலர் முன்பள்ளிக்கு நன்கொடை


யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவர் திரு. S . ரவிசங்கர் அவர்கள் 18/11/2013 அன்று சுழிபுரம் நாவலர் முன்பள்ளி சென்று அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்பதற்குத் தேவையான உபகரணங்களை நாவலர் முன்பள்ளி தலைவர் திரு .நிரஞ்சன் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.திரு .நிரஞ்சன் அவர்கள் நாவலர் முன்பள்ளியின் தலைவராக இருந்த போதிலும் பல நற்சேவைகளை எமது சுழிபுரம்  கிராமத்திற்கு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்களின் நற்சேவையைப் பாராட்டி நாவலர் முன்பள்ளி சமூகமும் ,யுகே பழைய மாணவர் ஒன்றியமும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றன .
                         நன்றி
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .


Tuesday, 3 December 2013

G.C.E.O/L Science Demonstration

இவ்வாண்டு மார்கழி மாதம் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விஞ்ஞான பாடத்திற்கான செய்முறைகளை எமது கல்லூரி விஞ்ஞான மன்றத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர்களும் உயர்தர மாணவர்களும் ஒழுங்கு  செய்திருந்தனர். பௌதிகவியல், இரசாயனவியல், உயிரியல் ஆய்வுகூடங்களில் இச் செய்முறை வகுப்புகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மிகவும் அவசியமான செய்முறைகளைச் செய்து காட்டி விளக்கங்களைக் கொடுத்து சந்தேகங்களைத் தீர்க்குமுகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமைந்திருந்தது.

Monday, 2 December 2013

Victorian Ravishankar Visited to Our School

ஐக்கிய ராச்சியத்தின் விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர் விக்ரோறியன் சி.இரவிசங்கர் அண்மையில் தனது பிறந்த மண்ணுக்கு வருகை தந்தார்.  இவர் தனது சகோதரர் அமரர் சி.சிவசங்கர் அவர்களின் ஞாபகார்த்தமாக தான் அமைத்த பாரதி முன்பள்ளிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்குமுகமாக ஏற்பாடு செய்யப்பட்ட விழா நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சுழிபுரம் கல்வி அபிவிருத்திக் குழுவின் (EDC) மேற்பார்வையில் நவீன முறையில் இம்முன்பள்ளி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 
விக்ரோறியாக் கல்லூரியில் திரு.சி.இரவிசங்கர் கற்ற காலத்தில் சிறந்த சாரண வீரராகத் திகழ்ந்தவர். தற்போது கல்லூரியின் சாரணர் அமைப்புக்கு பல்வேறு வழிகளில் இவர் உதவி வருகின்றார். சென்ற வாரம் கல்லூரிக்கு வருகை தந்த இரவிசங்கர் அவர்கள் சாரணச் சிறார்களுக்கு சின்னம் சூட்டியதுடன் காங்கேசன்துறை சாரணர் மாவட்டம் நடாத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற சாரணர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார். சாரணப் பொறுப்பாசிரியர்களான திரு.செ.சிவகுமாரன் (உபஅதிபர்), திரு.சி.நிரஞ்சதுர்க்கன் ஆகியோர் இந்நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்தனர்.